Friday, 2 October 2015

நீ இல்லாத வாழ்க்கை

நீர்
இல்லாத
செடிபோல
நீ
இல்லாத வாழ்க்கை...
ஒருநாள் வாழ்கை
வாழும் ஈசலின் அனந்தம் கூட
இல்லாமல்  பல ஆண்டுகள்
வாழ்க்கை எனக்கெதற்கு.......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.